மெர்சல் படத்துக்காக விஜய்க்கு சிறந்த நடிகருக்கான சர்வதேச விருது
மெர்சல் படத்திற்கு சிறந்த நடிகருக்கான சர்வதேச விருதை நடிகர் விஜய் பெற்றுக்கொண்டார்.
மெர்சல் படத்திற்கு சிறந்த நடிகருக்கான சர்வதேச விருதை நடிகர் விஜய் பெற்றுக்கொண்டார்.
நேரு குடும்பத்தினர் மீதான பாஜகவின் விமர்சனங்களை மக்கள் புறக்கணித்து விட்டனர் என சரத் பவார் தெரிவித்துள்ளார்.
அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான முந்தைய உறவு குறித்து கருத்து கூற முடியாது என சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு, தூத்துக்குடியில் புதிதாக தொடங்கப்பட்ட புதிய சரக்கு பெட்டக முனையம் உதவும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 141 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிக்கட்டிடங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கஜா புயல் பாதிப்பு குறித்து மத்திய அரசு கோரும் தகவல்களை வழங்க மாநில அரசு தாமதிக்கவில்லை என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திமுகவை போல் சந்தர்ப்பவாத அரசியல் செய்யாமல் தமிழக பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கள் தொடர்ந்து குரல் கொடுப்பார்கள் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனை மேம்படுத்தும் வகையிலான "ஹெல்த் ஆஃப் டுமாரோ" (HEALTH OF TOMORROW) என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அடுத்தாண்டு முதல் அரசுப் பள்ளியில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த பகுதி குறித்து, பொதுமக்களுக்கு உடனுக்குடன் தகவல் அளிக்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.