பாரம்பரிய சிறுதானிய உணவு முறைக்கு மாறவேண்டும்: நடிகர் சிவக்குமார் அறிவுறை
உடல் ஆரோக்கியம் பெற பாரம்பரிய சிறுதானிய உணவு முறைக்கு மாற வேண்டும் என மாணவர்களுக்கு நடிகர் சிவக்குமார் அறிவுறுத்தினார்.
உடல் ஆரோக்கியம் பெற பாரம்பரிய சிறுதானிய உணவு முறைக்கு மாற வேண்டும் என மாணவர்களுக்கு நடிகர் சிவக்குமார் அறிவுறுத்தினார்.
ஓட்டலுக்கு பார்சல் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு துணிப்பை மற்றும் பாத்திரம் கொண்டு வருபவர்களுக்கு கோவில்பட்டியில் உள்ள உணவகம் சிறப்பு சலுகை அறிவித்துள்ளது.
வாழ்வின் அனைத்து அம்சங்கள் குறித்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட திருக்குறளில் பேசப்பட்டுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்
தொழிலதிபர் விஜய் மல்லையாவை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கஜா புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் பட்டா இல்லா விட்டாலும் தரமான கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென்று அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
விருதுநகர் அருகே ஆன்லைனில் செல்போன் புக் செய்தவருக்கு, பழைய கைக்கடிகாரத்தை அனுப்பி ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை தொடர்ந்து பொதுமக்கள் பாக்கு மட்டை தட்டு பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதாக அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்த செய்தித்தொகுப்பை இப்போது காணலாம்.
திண்டுகல் மாவட்டம் பெரும்பாறை மற்றும் தாண்டக்குடி பகுதிகளில் கஜா புயலால் சாய்ந்த மரங்களை உரிய அனுமதி இல்லாமல் எடுத்து சென்ற இரண்டு லாரிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.