ராகுல் காந்தியால் தேசத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியாது : தமிழிசை சவுந்தரராஜன்
திமுக ஆட்சியில் தான் ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியை அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் தான் ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியை அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில், பிரதமர் பதவிக்கு மோடிக்கு போட்டியாக யாரும் இல்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
மிசோரம் முதலமைச்சராக பதவியேற்றுள்ள மிசோ தேசிய முன்னணியின் தலைவர் சோரம் தாங்காவிற்கு பிரமதர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்க இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே உலக கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில், பெல்ஜியம் நெதர்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.எஸ். சிங் தியோ நியமிக்கப்பட உள்ளார்.
செந்தில் பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
தற்கொலைக்கு சமம் என தெரிந்தே பாஜகவுடன் கூட்டணி வைத்ததாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற கோயில் நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட அன்னதானத்தை சாப்பிட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் தேர்வாகியுள்ள புதிய எம்.எல்.ஏ.க்களில் 187 பேர் கோடீஸ்வரர்கள் என்றும், அவர்களில் 94 பேர் மீது குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.