Tag: newsjchannel

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக மாணவர் கூட்டமைப்பினர் போராட்டம்

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக மாணவர் கூட்டமைப்பினர் போராட்டம்

புதுச்சேரி மாநிலத்தின் மக்களாட்சிக்கு எதிராக செயல்படும் ஆளுநர் கிரண்பேடி வெளியேற வேண்டும் என வலியுறுத்தி, மாணவர் கூட்டமைப்பினர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு நிபந்தனை முன் ஜாமீன்

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு நிபந்தனை முன் ஜாமீன்

சர்கார் பட விவகார வழக்கில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோட்டில் உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி காங்கிரஸ் கட்சி பேனர்கள்

ஈரோட்டில் உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி காங்கிரஸ் கட்சி பேனர்கள்

ஈரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இளங்கோவனின் பிறந்த நாள் டிஜிட்டல் பேனர்களை காங்கிரஸ் கட்சியினர் வைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தஞ்சை பெரிய கோயிலில் தனியார் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கக்கூடாது : உயர்நீதிமனற மதுரை கிளை அதிரடி

தஞ்சை பெரிய கோயிலில் தனியார் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கக்கூடாது : உயர்நீதிமனற மதுரை கிளை அதிரடி

தஞ்சை பெரிய கோயிலில் தனியார் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கக்கூடாது என்று உயர்நீதிமனற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

கேரள பாஜக தொண்டர்களுடன் வரும் 6-ம் தேதி பிரதமர் மோடி கலந்துரையாடல்

கேரள பாஜக தொண்டர்களுடன் வரும் 6-ம் தேதி பிரதமர் மோடி கலந்துரையாடல்

கேரளாவில் வரும் 6-ம் தேதி மாநில பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி நேரில் கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் சரியான இடத்தில் ராமர் கோயில் கட்டுவதே விருப்பம்: அமித்ஷா

அயோத்தியில் சரியான இடத்தில் ராமர் கோயில் கட்டுவதே விருப்பம்: அமித்ஷா

அயோத்தியில் சரியான இடத்தில் ராமர் கோவில் கட்ட விரும்புவதாகவும் உச்ச நீதிமன்றம் தினசரி விசாரணை நடத்தினால் 10 நாட்களில் வழக்கு முடிந்து விடும் எனவும் பாஜக தேசிய ...

தொடர்ந்து 7வது நாளாக ஏற்றம் கண்ட பங்குசந்தை

தொடர்ந்து 7வது நாளாக ஏற்றம் கண்ட பங்குசந்தை

பங்குசந்தை நேற்றும் உயர்ந்து தொடர்ந்து 7வது நாளாக ஏற்றம் கண்டது. இதேபோல் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்ந்து காணப்பட்டது.

அமெரிக்காவில் சர்ச்சைக்குள்ளான "H-4" விசா  வழக்கு ஜனவரியில் விசாரணை

அமெரிக்காவில் சர்ச்சைக்குள்ளான "H-4" விசா வழக்கு ஜனவரியில் விசாரணை

அமெரிக்காவில் பணிபுரிபவர்களின் கணவர் அல்லது மனைவிக்கு வழங்கப்படும் ‘எச்- 4’ விசா பிரச்சினை தொடர்பான வழக்கு ஜனவரி மாதத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுலை முன்மொழிந்த ஸ்டாலின் – காங்கிரஸ் கூட்டணி முயற்சிக்கு பின்னடைவு

ராகுலை முன்மொழிந்த ஸ்டாலின் – காங்கிரஸ் கூட்டணி முயற்சிக்கு பின்னடைவு

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்திருப்பதை மம்தா பானர்ஜி ஏற்க மறுத்து இருப்பது தேசிய அளவில் வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கும் காங்கிரஸ் ...

Page 47 of 76 1 46 47 48 76

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist