Tag: newsjchannel

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் தேக்கு மரம் பதுக்கல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் தேக்கு மரம் பதுக்கல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்திற்குள் தேக்கு மரம் பதுக்கல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் திரைப்படமான ஹெல்பாய் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது

பிரபல ஹாலிவுட் திரைப்படமான ஹெல்பாய் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது

உலகெங்கிலும் ரசிகர்களை கவர்ந்த பிரபல ஹாலிவுட் திரைப்படமான ஹெல்பாய் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

நாராயணசாமி நாயுடு நினைவு தினத்தை முன்னிட்டு ஜோதி தொடர் ஓட்டம்

நாராயணசாமி நாயுடு நினைவு தினத்தை முன்னிட்டு ஜோதி தொடர் ஓட்டம்

மறைந்த விவசாய சங்க தலைவர் நாராயணசாமி நாயுடு நினைவு தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டியில் இருந்து நினைவு ஜோதி தொடர் ஓட்டம் தொடங்கியது.

குட் டச், பேட் டச் குறித்து மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் வகுப்பு

குட் டச், பேட் டச் குறித்து மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் வகுப்பு

பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்ற தலைப்பில் சுவரில் சித்தரிக்கப்பட்ட ஓவியத்தை காண்பித்தவாறு ஆசிரியை ஒருவர் பாடம் நடத்தியது பெற்றோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

பிளாஸ்டிக் பைகள், குவளைகள் 1ம் தேதி முதல் பயன்படுத்த வேண்டாம் : சென்னை மாநகராட்சி

பிளாஸ்டிக் பைகள், குவளைகள் 1ம் தேதி முதல் பயன்படுத்த வேண்டாம் : சென்னை மாநகராட்சி

பிளாஸ்டிக் பைகள், குவளைகள் உள்ளிட்ட பொருட்களை 1ம் தேதி முதல் பயன்படுத்த வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி தரப்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்டுள்ளது. 

தொழில்நுட்ப வளர்ச்சியால் கடிதம் எழுதும் பழக்கம் குறைந்து விட்டது

தொழில்நுட்ப வளர்ச்சியால் கடிதம் எழுதும் பழக்கம் குறைந்து விட்டது

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தற்போது கடிதம் எழுதும் பழக்கம் குறைந்து விட்டதால், அனைவரும் கடிதம் எழுத பழக வேண்டும் என்று, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்  பிரசாந்த் வடநேரே ...

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை நிறுத்திவைப்பு

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை நிறுத்திவைப்பு

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் அனைத்து துறைகளும் விரைவில் டிஜிட்டல் மையமாக்கப்படும் : அமைச்சர் மணிகண்டன்

தமிழகத்தில் அனைத்து துறைகளும் விரைவில் டிஜிட்டல் மையமாக்கப்படும் : அமைச்சர் மணிகண்டன்

தமிழகத்தில் அனைத்து துறைகளும் விரைவில் டிஜிட்டல் மையமாக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். 

Page 46 of 76 1 45 46 47 76

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist