பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் : துப்பாக்கிச் சூட்டில் இந்திய அதிகாரிகள் இருவர் பலி
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரிகள் இருவர் மரணமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரிகள் இருவர் மரணமடைந்தனர்.
பிரதமர் மோடி ஒரு பாதுகாப்பற்ற சர்வாதிகாரி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
புத்தாண்டின் போது பைக் ரேஸுக்கு தடை விதித்து சுற்றறிக்கை அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னாவை திரும்ப பெறவேண்டும் என டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேறப்பட்டதாக பரவிய தகவலுக்கு ஆம் ஆத்மி மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜி எஸ்.டி வரியை குறைக்க தமிழகம் சார்பில் வலியுறுத்தப்போவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் கூடுகிறது. ஏ.சி., சிமெண்ட், டயர் மீதான வரி குறைக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
ஐ.நா. அமைப்பின் உதவியுடன் நிதி ஆயோக் தயாரித்துள்ள வளர்ச்சி பட்டியலில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. 2016ம் ஆண்டு சர்வதேச நிலையான வளர்ச்சி இலக்கு என்ற குறியீட்டு திட்டத்தை ...
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் தற்போதைய நிதி ஆண்டில் 16.49 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்த முறைகேடும் செய்ய முடியாது என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
அவை நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயல்படும் உறுப்பினர்கள் தானாக இடைநீக்கம் ஆகும் வகையில் மக்களவை நடத்தை விதியில் திருத்தம் செய்ய ஆட்சிமன்றக்குழு பரிந்துரை செய்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.