காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதி
ஓசூர் அருகே முகாமிட்டிருந்த 16 காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஓசூர் அருகே முகாமிட்டிருந்த 16 காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
தமிழகத்திற்கு எதிராக பிரதமர் மோடி செயல்படுவதாக காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய் தத் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சென்ற பெண்கள் கேரளாவில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கழிவறை கட்டித்தராத தந்தை மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல்நிலையத்தில் புகார் அளித்த சிறுமிக்கு தமிழக அரசின் சார்பில் வீடு மற்றும் கழிப்பறை கட்டும் ஆணை வழங்கப்பட்டது.
தமிழக அரசு வழங்க கூடிய விலையில்லா உபகரணங்களை மாணவ மாணவிகள் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் இரவு நேரத்தில் மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை துவங்கியது முதலே சென்னையில் முறையாக மழை பொழியவில்லை.
பீகாரில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதாக குற்றம்சாட்டி முதலமைச்சர் நிதீஷ்குமார் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசாரை தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் கலைத்தனர்.
சபரிமலை விவகாரத்தால் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய 4 நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இணையப்போவதாக அறிவித்துள்ளனர்.
விபத்துக்களை தவிர்க்கும் வகையில் கனரக வாகனங்களின் பின்புறம் எச்சரிக்கை கருவிகளை 2020-ம் ஆண்டுக்குள் பொருத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்காவில் அரசின் செலவில் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காததால், டிரம்ப் அரசு நிர்வாகம் முடங்கி உள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.