Tag: newsjchannel

இந்தோனேசியாவில் பலியானோர் எண்ணிக்கை 373 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் பலியானோர் எண்ணிக்கை 373 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 128 பேர் காணவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் மாற்று திறனாளிகளின் பெயர் சேர்க்கை

சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் மாற்று திறனாளிகளின் பெயர் சேர்க்கை

வாக்காளர் பட்டியலில் சென்னை மாவட்டத்தில் உள்ள மாற்று திறனாளிகளின் பெயர் சேர்க்க வீடுவீடாக சென்று தகவல் சேகரிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது

பாம்பன் பாலத்திற்கு பதிலாக ரூ.250 கோடி மதிப்பில் புதிய பாலம்- ரயில்வே அமைச்சகம் தகவல்

பாம்பன் பாலத்திற்கு பதிலாக ரூ.250 கோடி மதிப்பில் புதிய பாலம்- ரயில்வே அமைச்சகம் தகவல்

பாம்பன் பாலத்துக்கு பதிலாக 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஒடிசாவில் ரூ.1,260 கோடியில் கட்டப்பட்ட ஐஐடி – இளைஞர்களுக்கு அர்ப்பணிப்பு

ஒடிசாவில் ரூ.1,260 கோடியில் கட்டப்பட்ட ஐஐடி – இளைஞர்களுக்கு அர்ப்பணிப்பு

ஒடிசாவில் ஆயிரத்து 260 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள ஐஐடியை புவனேஸ்வர் இளைஞர்களுக்காக அர்ப்பணிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பாம்பன் பகுதியில் காற்றின் வேகத்தால் ரயில் சேவை துவக்க முடியாது-ரயில்வே உயர் அதிகாரிகள்

பாம்பன் பகுதியில் காற்றின் வேகத்தால் ரயில் சேவை துவக்க முடியாது-ரயில்வே உயர் அதிகாரிகள்

பாம்பன் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், தற்போதைக்கு ரயில் சேவையை துவங்க முடியாது என ரயில்வேத் துறை கூறியுள்ளது.

தனுஷ்கோடி புயலால் உயிரிழந்தவர்களுக்கு ஏராளமானோர் அஞ்சலி

தனுஷ்கோடி புயலால் உயிரிழந்தவர்களுக்கு ஏராளமானோர் அஞ்சலி

தனுஷ்கோடி கடல் சீற்றத்தால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தனுஷ்கோடி கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மூன்றாவது அணி அமைக்கும் முயற்சி-  சந்திரசேகர் ராவ், மம்தா பானர்ஜி சந்திப்பு

மூன்றாவது அணி அமைக்கும் முயற்சி- சந்திரசேகர் ராவ், மம்தா பானர்ஜி சந்திப்பு

மக்களவை தேர்தலில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ஆட்சேபனை இல்லாத இடத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்தால்  பட்டா  வழங்க அரசாணை

ஆட்சேபனை இல்லாத இடத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்தால் பட்டா வழங்க அரசாணை

ஆட்சேபகரமற்ற குடியிருப்புகளில் 5 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்தால் பட்டா வழங்கலாம் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நடுரோட்டில் ஜோதிடர்  வெட்டிக்கொலை- வீடியோ வெளியானதால் பரபரப்பு

நடுரோட்டில் ஜோதிடர் வெட்டிக்கொலை- வீடியோ வெளியானதால் பரபரப்பு

திருப்பூரில் ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் நடு ரோட்டில் ஜோசியர் ஒருவரை கொலை செய்யும் காட்சி வெளியாகி உள்ளது. நீண்ட அரிவாளால் சரமாரியாக அவர் வெட்டும் ...

Page 36 of 76 1 35 36 37 76

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist