கடலூரில் குற்றங்களை தடுக்க 30 இடங்களில் 90 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்
கடலூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் விதமாக 30 இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 90 சிசிடிவி கேமராக்களை வடக்கு மண்டல போலீஸ் ஐஜி துவக்கி வைத்தார்.
கடலூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் விதமாக 30 இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 90 சிசிடிவி கேமராக்களை வடக்கு மண்டல போலீஸ் ஐஜி துவக்கி வைத்தார்.
மதுரை அவனியாபுரத்தில் தை 1-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கிராம சபை கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிவகாசியில் மூடப்பட்டுள்ள அனைத்து பட்டாசு தொழிற்சாலைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளிலுள்ள மூன்று சிறிய தீவுகளின் பெயர்களை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
குஜராத்தை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையில் 2 ஆயிரத்து 61 எல்லை வேலி மின் கம்பங்களில், 616 மின் கம்பங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாக எல்லை பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
முத்தலாக் மசோதா மீது நாளை மக்களவையில் விவாதம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் அருகே 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தை சுனாமி தாக்கிய 14 ஆம் ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.அது பற்றிய ஒரு தொகுப்பை பார்க்கலாம்.
உடல்நலமும் மனநலமும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது என்பார்கள்... மக்களின் துயரங்களை மறக்கடிக்கும் வகையில் தூய்மையாய் அமைந்திருக்கும் அம்மா பூங்கா குறித்த சிறப்பு தொகுப்பை தற்போது காண்போம்...
நெதர்லாந்தில், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் வகையில் பறக்க விடப்படும் ட்ரோன்களை (ஆளில்லா விமானம்) அழிக்க கழுகிற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
© 2022 Mantaro Network Private Limited.