கேபிள் கட்டணத்தை மத்திய அரசு குறைக்க வலியுறுத்தல்
கேபிள் டிவிக்கான ஜி.எஸ்.டியை 5 சதவீதமாக குறைக்கவும், கட்டண உயர்வை ரத்து செய்யவும் வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கேபிள் டிவிக்கான ஜி.எஸ்.டியை 5 சதவீதமாக குறைக்கவும், கட்டண உயர்வை ரத்து செய்யவும் வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை சின்னதடாகம் அருகே கிணற்றில் லாரி விழுந்த விபத்தில் 2 பேர் உடல்களை தேடும் பணி 2வது நாளாக நீடித்து வருகிறது.
தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி நடைபெற்ற சித்தமருத்துவ கண்காட்சியை ஏராளமானோர் கண்டு பயனடைந்தனர்.
சத்தியமங்கலம் மலைப்பகுதியில் ஒற்றை யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அகழியை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துபாயில் உலகப் புகழ் பெற்ற ஷாப்பிங் திருவிழா தொடங்கியுள்ளது. 24 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இத்திருவிழா இன்று தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி வரை ...
அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 1ந் தேதி பூமியை விண்கல் ஒன்று தாக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
விமானத்துறை, விண்வெளித்துறை என பல துறைகளில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் சாதித்து வந்த நிலையில் தற்போது "Swiggy" டெலிவரி நிறுவனத்திலும் சாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
தினமும் அலை ஓசையை கீதமாக ரசித்த கடலோர மக்களுக்கு, 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ந் தேதியை மறக்க முடியாத நாளாக அமைந்தது. ஆம் அன்று மட்டும் அவர்கள் ...
இலங்கை மாகாண சபைகளின் தேர்தல் மற்றும் அதிபர் தேர்தல் தேதி குறித்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விடுமுறை தினத்தையொட்டி ராமேஸ்வரத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.