சபரிமலைக்கு வரும் இலங்கை பக்தர்களுக்கு கட்டண சலுகை
இலங்கையில் இருந்து சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு, விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கு, கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு, விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கு, கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் ஐந்தாவது நாளை எட்டியுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையில் ஐவர் குழு நாளை ஆய்வு நடத்த உள்ளது.
இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு, வர்த்தகம் நிறைந்த நாடு. நாட்டின் அதிகப்படியான மக்களின் வாழ்வாதாரம் பயணத்தை அடிப்படையாக கொண்டு இருக்கிறது.
பாகிஸ்தானை சேர்ந்த அப்துல்லா என்பவர் இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் தீவிர ரசிகராம்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.
ரிசர்வ் வங்கியில் ரொக்கம் மற்றும் தங்கம் இருப்பு எவ்வளவு இருக்க வேண்டும் என ஆராய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. இந்நிலையில் முத்தலாக் சட்ட மசோதா மீது விவாதம் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
முறைப்பாசனத்தின்படி வைகை அணையிலிருந்து தண்ணீர் மீண்டும் திறக்கப்பட்டிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.