தனியார் ஆக்கிரமித்த 20 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்ட வருவாய் துறையினர்
திருவள்ளூர்அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 20 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர்.
திருவள்ளூர்அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 20 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே வனத்துறை சார்பில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், போதிய மழையில்லாததால் கரும்பு வளர்ச்சி இல்லாமல், குன்றியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மும்பை செம்பூரில் அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வங்கியில் பணம் எடுத்து வருபவர்களை குறிவைத்து கொள்ளையில் ஈடுபடும் ஆந்திர கொள்ளையர் 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்து 708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு பாஜக தலைவர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் இது அரசியலமைப்புக்கு எதிரானது என காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் சுற்றித்திரியும் சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறை மற்றும் காவல்துறையினர் விடிய விடிய கண்காணித்து வருவதால் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
தமிழகத்தில் ஜனவரி 1ந் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.