ரயிலில் கற்பூரம் ஏற்றினால் 3 ஆண்டுகள் சிறை – ரயில்வே நிர்வாகம்
ரயிலில் கற்பூரம் ஏற்றினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.
ரயிலில் கற்பூரம் ஏற்றினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.
பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 20 காசுகளும், டீசல் 15 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் திட்டங்களை விளம்பரம் செய்ததற்காக 5 ஆயிரத்து 245 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரதோர் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலையொட்டி விவசாயிகளை கவரும் வகையில் மெகா திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய பா.ஜ.க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சபரிமலை கோயிலில் மண்டல பூஜை நிறைவு பெற்றதையடுத்து கோவில் நடை சாத்தப்பட்டது.
உள்ளூர் வாகனங்களுக்கு, சுங்கச் சாவடிகளில் இலவசமாக அனுமதி வழங்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைக்கும் என்று சி-வோட்டர் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
மாவோயிஸ்ட் குறித்த தகவல் தந்தால் 2 லட்சம் ரூபாய் பரிசு என தேசிய புலனாய்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் தேசிய அளவிலான கபடி போட்டி தொடங்கியுள்ளது.
சென்னை பாடியில் நடை பயிற்சி சென்ற முதியவரை ஆட்டோவில் கடத்தி 6 சவரன் நகையை பறித்துச் சென்ற இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.