Tag: newsjchannel

குறைபாட்டை மறைத்து ஸ்கேன் ரிப்போர்ட், மூளை வளர்ச்சியின்றி குழந்தை பிறந்ததாக கூறி ஸ்கேன் மையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

குறைபாட்டை மறைத்து ஸ்கேன் ரிப்போர்ட், மூளை வளர்ச்சியின்றி குழந்தை பிறந்ததாக கூறி ஸ்கேன் மையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

குறைபாட்டை மறைத்து ஸ்கேன் ரிப்போர்ட் அளித்ததால்தான், மூளை வளர்ச்சியின்றி குழந்தை பிறந்ததாக கூறி காஞ்சிபுரத்தில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஸ்கேன் மையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மீன் ஏலக்கூடம் அமைத்துதர வேண்டும்: மீனவர்கள் கோரிக்கை

மீன் ஏலக்கூடம் அமைத்துதர வேண்டும்: மீனவர்கள் கோரிக்கை

இராமநாதபுரம் மாவட்டம் கீழமுந்தல் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மீன் ஏலக்கூடம் அமைத்து தர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கொப்பரைத் தேங்காய் விலையை உயர்த்த மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

கொப்பரைத் தேங்காய் விலையை உயர்த்த மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

கொப்பரைத் தேங்காய் விலையை கிலோ ஒன்றுக்கு 110 ரூபாயாக நிர்ணயம் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசியில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

சிவகாசியில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

சிவகாசியில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் மாணவ மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தெலுங்கினத்தின் உண்மையான அடையாளமாக என்.டி.ராமாராவ் திகழ்ந்தார்-பிரதமர் மோடி

தெலுங்கினத்தின் உண்மையான அடையாளமாக என்.டி.ராமாராவ் திகழ்ந்தார்-பிரதமர் மோடி

தெலுங்கினத்தின் உண்மையான அடையாளமாக என்.டி.ராமாராவ் திகழ்ந்ததாகவும், ஆந்திராவில் தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் இரண்டாவது முறையாக அவரை முதுகில் குத்துவிட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு தயாராக  உள்ளது: அமைச்சர் தங்கமணி

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் தங்கமணி

உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த, தமிழக அரசு திறந்த மனதுடன் இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

வால்பாறை, அதன் சுற்றுவட்டார மலைப்பகுதியில் உறைபனி நிலவும் – வானிலை ஆய்வு மையம்

வால்பாறை, அதன் சுற்றுவட்டார மலைப்பகுதியில் உறைபனி நிலவும் – வானிலை ஆய்வு மையம்

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு உறைபனி நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பச்சை மிளகாயின் விளைச்சல் குறைவு, லாபம் அதிகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

பச்சை மிளகாயின் விளைச்சல் குறைவு, லாபம் அதிகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலையில் பச்சை மிளகாய் விளைச்சல் குறைவாக இருந்தாலும் கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Page 3 of 76 1 2 3 4 76

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist