Tag: newsjchannel

வாரணாசி, காஜிபூரில் மோடி சுற்றுப்பயணம் : 15 திட்டங்களை அறிவிக்கிறார்

வாரணாசி, காஜிபூரில் மோடி சுற்றுப்பயணம் : 15 திட்டங்களை அறிவிக்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி, தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கும், காஜிபூருக்கும் இன்று பயணம் மேற்கொள்கிறார். 

காஷ்மீரில் ராணுவ படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு

காஷ்மீரில் ராணுவ படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு

காஷ்மீரில் ராணுவ படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று காலை முதல் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. 

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவிற்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவிற்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவிற்கு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

டிராயின் புதிய உத்தரவுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் : உயர்நீதிமன்றம்

டிராயின் புதிய உத்தரவுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் : உயர்நீதிமன்றம்

விருப்பப்பட்ட டிவி சேனல்களை பார்க்க தனி  கட்டணம் செலுத்த வேண்டும் என்ற டிராயின் புதிய உத்தரவுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

11 மாவட்டங்களில் உயர் கல்வித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள  கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்

11 மாவட்டங்களில் உயர் கல்வித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்

உயர் கல்வித்துறை சார்பில் 25 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். 

கனமழை,நிலச்சரிவிற்கு பிறகு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக மலர் கண்காட்சி

கனமழை,நிலச்சரிவிற்கு பிறகு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக மலர் கண்காட்சி

மூணாறில் நடைபெற்று வரும் மலர் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள மலர் அலங்காரங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

200 ரூபாய்க்காக கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவன் கைது

200 ரூபாய்க்காக கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவன் கைது

200 ரூபாயை காணவில்லை என்ற ஆத்திரத்தில் கணவன் தாக்கியதில் கர்ப்பிணி மனைவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை கொள்முதல் செய்ய வேண்டும் : தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை கொள்முதல் செய்ய வேண்டும் : தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

பொங்கல் பண்டிகையையொட்டி சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Page 28 of 76 1 27 28 29 76

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist