Tag: newsjchannel

பயிர் கடன் தவணையை செலுத்துபவர்களுக்கு வட்டி தள்ளுபடி : மத்திய அரசு ஆலோசனை

பயிர் கடன் தவணையை செலுத்துபவர்களுக்கு வட்டி தள்ளுபடி : மத்திய அரசு ஆலோசனை

பயிர் கடன்களுக்கான மாத தவணையை முறையாக செலுத்துபவர்களுக்கு, வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்ய, மத்திய அரசு ஆலோசித்து வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது.

எந்த சத்துணவு மையத்தையும் மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை : அமைச்சர் சரோஜா

எந்த சத்துணவு மையத்தையும் மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை : அமைச்சர் சரோஜா

எந்த சத்துணவு மையத்தையும் மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என்று சத்துணவுத் துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

சிறந்த தொழிலாளிதான், எதிர்காலத்தில் சிறந்த முதலாளியாக முடியும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சிறந்த தொழிலாளிதான், எதிர்காலத்தில் சிறந்த முதலாளியாக முடியும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சிறந்த தொழிலாளிதான், எதிர்காலத்தில் சிறந்த முதலாளியாக முடியும் என்பதற்கு, இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசன் உதாரணமாக திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

ரூ. 1.5 லட்சம் மற்றும் மன்னிப்பு கடிதம் வழங்கினால் மீண்டும் சின்மயியை சேர்த்துகொள்வோம் : டப்பிங் யூனியன்

ரூ. 1.5 லட்சம் மற்றும் மன்னிப்பு கடிதம் வழங்கினால் மீண்டும் சின்மயியை சேர்த்துகொள்வோம் : டப்பிங் யூனியன்

மன்னிப்பு கடிதம் மற்றும் ஒன்றரை லட்சம் முன் பணம் அளித்தால் பாடகி சின்மயியை மீண்டும் உறுப்பினராக சேர்த்துகொள்வோம் என்று டப்பிங் யூனியன் அறிவித்துள்ளது.

மதுரை ஆட்சியர் தலைமையில் ஜல்லிக்கட்டு குறித்த ஆலோசனை கூட்டம்

மதுரை ஆட்சியர் தலைமையில் ஜல்லிக்கட்டு குறித்த ஆலோசனை கூட்டம்

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

மேகேதாட்டு அணை விவகாரம் : முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு

மேகேதாட்டு அணை விவகாரம் : முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு

மேகேதாட்டு அணை பிரச்சனைக்கு தீர்வு காண, முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

போக்சோ சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

போக்சோ சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

குழந்தைகளுக்கு எதிரான கொடூரமான குற்றங்களுக்கு, மரண தண்டனை விதிக்கும் வகையில், திருத்தம் செய்யப்பட்ட போக்சோ சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.    

கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி தொற்று ரத்தம் ஏற்பட்ட விவகாரத்தில் தீவிர விசாரணை

கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி தொற்று ரத்தம் ஏற்பட்ட விவகாரத்தில் தீவிர விசாரணை

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி தொற்று ரத்தம் ஏற்றபட்ட விவகாரத்தில் தொடர்புடைய ஊழியர்களிடம், ஐவர் குழுவினர் விசாரணை செய்தனர். 

Page 27 of 76 1 26 27 28 76

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist