இந்தியாவிலேயே அதிக மின்சாரம் தயாரித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம்
இந்தியாவில் அதிக மின்சாரம் தயாரிக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் அதிக மின்சாரம் தயாரிக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
வலைதள சந்தை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளால், இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு குறையும் என அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில், மகரவிளக்கு கால பூஜையையொட்டி இன்று மாலை நடை திறக்கப்பட உள்ளது.
பழனியில் ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து, பெண்களிடம் பணம் திருடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் வாகன வரி செலுத்துதல், பெயர் மாற்றம் செய்தல், வாகனம் புதுபித்தல் போன்ற வாகனம் தொடர்பான அனைத்து பணிகளும் ...
புதுச்சேரியில் திறந்திருந்த ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து 4 லட்சம் ரூபாயை திருடிச் சென்ற பெண்ணை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கைது செய்தனர்.
பிரதமர் மோடி பதவி ஏற்ற பின் நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்முறை தாக்குதல்களும், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளும் அதிகரித்து விட்டதாக, குஜராத் மாநில ...
பொங்கல் பண்டிகைக்கு வரும் ஜனவரி 11 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.