பரத நாட்டிய கலையை ஊக்குவிக்க வேண்டும்: பரத கலைஞர்கள் கோரிக்கை
பரத நாட்டிய கலையை அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட பரத கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரத நாட்டிய கலையை அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட பரத கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாளையங்கோட்டையில் சமயம், இனம் ,மொழி கடந்து அனைத்து தரப்பினரும் வந்து வழிபடும் தலமாக ஊசி கோபுரம் தேவாலயம் பிரசித்தி பெற்று விளங்கி வருகிறது.
வேட்டி வாரத்தையொட்டி நாளை முதல் வரும் 7ம் தேதி வரை 7 வண்ணங்களில் பேன்சி கலர் சட்டையுடன் கூடிய வேட்டிகளை ராம்ராஜ் காட்டன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
காஷ்மீரில் குண்டு வெடிப்பில் பலியான சிறுவனின் உடல் தியாகிகள் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
மகளிர் விடுதிகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம், ஜனவரி 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பேட்டரி மூலம் இயங்கும் 50 ஆயிரம் கார்களை ஹூண்டாய் நிறுவனம் உற்பத்தி செய்து, அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான மகா விஷ்ணு சிலை, மாற்றுப்பாதை வழியாக சேத்பட் நோக்கி மீண்டும் புறப்பட்டது.
சேலத்தில், பெரிய நிறுவனங்களில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் சதீஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக தோடர் இனத்தை சேர்ந்த ஆண்கள் கொண்டாடிய ”மோர்ட்வத்” என்று அழைக்கப்படும் வினோத திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து நூற்றுக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள், திருவோடு ஏந்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
© 2022 Mantaro Network Private Limited.