ஜனவரி 3ம் தேதி சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படாது : இஸ்ரோ தகவல்
ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, சந்திராயன் 2 விண்கலம், ஜனவரி 3-ம் தேதி விண்ணில் ஏவப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, சந்திராயன் 2 விண்கலம், ஜனவரி 3-ம் தேதி விண்ணில் ஏவப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.
2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல், மக்களுக்கும், மெகாகூட்டணிக்கும் இடையேயான போட்டியாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் புதிய தலைமை தகவல் ஆணையரான சுதிர் பார்கவாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தான் பிரதமரானதும் ஒரு விபத்துதான் என்று முன்னாள் பிரதமர் தேவ கவுடா தெரிவித்துள்ளார்.
சொராபுதீன் கொலை வழக்கில், பா.ஜ., தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் அரசியல் ரீதியாக சதி செய்ததாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார்.
வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறுக்குமதியின் தேவையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
பொங்கல் தொகுப்பு திட்டத்தில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான தேதி மார்ச் மாதத்தில் வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, சவுதி அரேபியாவுக்கு எதிராக துருக்கி மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேகாலயாவில், 20 நாட்களாக சுரங்கத்திற்குள் சிக்கித் தவித்துவரும் தொழிலாளர்களை மீட்கும் பணியில், இந்திய கடற்படையினர் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.