Tag: newsjchannel

மக்கள் படும் அவதிகளுக்கு பிரதமர் மோடியிடம் எந்த பதிலும் இல்லை : ரண்தீப் சுர்ஜேவாலா

மக்கள் படும் அவதிகளுக்கு பிரதமர் மோடியிடம் எந்த பதிலும் இல்லை : ரண்தீப் சுர்ஜேவாலா

பிரதமர் மோடி தனது பேட்டியில் ஆணவத்தை மட்டுமே வெளிப்படுத்தியிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார்.

கர்நாடக இசையில் தென் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது :  ஆளுநர் பெருமிதம்

கர்நாடக இசையில் தென் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது : ஆளுநர் பெருமிதம்

கர்நாடக இசையில் தென் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். 

ஊழல் வழக்கில் தண்டனையை எதிர்த்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மேல்முறையீடு

ஊழல் வழக்கில் தண்டனையை எதிர்த்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மேல்முறையீடு

ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மேல்முறையீடு செய்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் : அமைச்சர் சி.வி. சண்முகம் கோரிக்கை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் : அமைச்சர் சி.வி. சண்முகம் கோரிக்கை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

புத்தாண்டு தினத்தன்று இந்தியாவில் 70 ஆயிரம் குழந்தைகள் பிறப்பு : யூனிசெப் தகவல்

புத்தாண்டு தினத்தன்று இந்தியாவில் 70 ஆயிரம் குழந்தைகள் பிறப்பு : யூனிசெப் தகவல்

புத்தாண்டு தினத்தன்று இந்தியாவில் 70 ஆயிரம் குழந்தைகள் பிறந்து இருப்பதாக யூனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப் பேரவை நாளை கூடுகிறது : ஆளுநர் அவையில் உரையாற்றுகிறார்

தமிழக சட்டப் பேரவை நாளை கூடுகிறது : ஆளுநர் அவையில் உரையாற்றுகிறார்

தமிழக சட்டப் பேரவை நாளை கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவையில் உரை நிகழ்த்த உள்ளார்.

அலகாபாத் நகரின் பெயரை பிரயாக்ராஜ் என மாற்ற ஒப்புதல்

அலகாபாத் நகரின் பெயரை பிரயாக்ராஜ் என மாற்ற ஒப்புதல்

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரின் பெயரை பிரயாக்ராஜ் என்று பெயர் மாற்றம் செய்ய, மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. 

திருப்பதியில் குழந்தை கடத்தலை தடுக்க 'சைல்ட் ஐடென்டிபிகேஷன் டேக்' அறிமுகம்

திருப்பதியில் குழந்தை கடத்தலை தடுக்க 'சைல்ட் ஐடென்டிபிகேஷன் டேக்' அறிமுகம்

திருப்பதி மலையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட சிறுவன், பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

கேரளாவில் மகளிர் மனித சுவர் போராட்டம் : 620 கி.மீ.க்கு பெண்கள் கைகளை இணைத்து சாலையோரம் நின்றனர்

கேரளாவில் மகளிர் மனித சுவர் போராட்டம் : 620 கி.மீ.க்கு பெண்கள் கைகளை இணைத்து சாலையோரம் நின்றனர்

கேரளாவில் நடைபெற்று வரும் மகளிர் மனித சுவர் போராட்டத்தில், 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். 

ஆயுஸ்மான் பாரத் காப்பீடு திட்டம் சுகாதாரத்துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது : அருண் ஜேட்லி

ஆயுஸ்மான் பாரத் காப்பீடு திட்டம் சுகாதாரத்துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது : அருண் ஜேட்லி

மத்திய அரசு கொண்டு வந்த ஆயுஸ்மான் பாரத் காப்பீடு திட்டம், சுகாதாரத்துறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

Page 15 of 76 1 14 15 16 76

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist