ரஃபேல் போர் விமானத்தை ரூ.1600 கோடிக்கு வாங்க முடிவு செய்தது ஏன்?
ரஃபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
ரஃபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தனி நீதிபதி விதித்த தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளதை தொடர்ந்து, காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு தொலைநோக்கு 2023 திட்டம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும் என்றும் சட்டப்பேரவையில் நிகழ்த்திய உரையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நம்பிக்கை தெரிவித்தார்.
உதகையில் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நீங்கலாக தமிழகத்தின் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
படிப்புக்கேற்ற வேலை கிடைக்க வேண்டும் என்று இளைஞர்கள் வேலை தேடி அலையும் சூழலில், சேலம் மாவட்டத்தில் பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர், சுய தொழிலாக பால் பண்ணை ...
ஜம்மு காஷ்மீரின் பிர்பாஞ்சல் மலையில் புதிதாக பொழிந்துவரும் பனிப்பொழிவு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் நுழைவதற்கு ஐயப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று அதிகாலை 50 வயதுக்குட்பட்ட 2 பெண்கள் தரிசனம் செய்த ...
ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, சந்திராயன் 2 விண்கலம், நாளை விண்ணில் ஏவப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.