Tag: newsjchannel

4வது டெஸ்ட் போட்டி : புஜாரா சதம், இந்திய அணி ரன் குவிப்பு

4வது டெஸ்ட் போட்டி : புஜாரா சதம், இந்திய அணி ரன் குவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் குவித்துள்ளது.

ரஃபேல் ஒப்பந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் : உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்

ரஃபேல் ஒப்பந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் : உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்

ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக, மீண்டும் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சபரிமலையில் 2 பெண்கள் அனுமதிக்கப்பட்ட விவகாரம் : கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்

சபரிமலையில் 2 பெண்கள் அனுமதிக்கப்பட்ட விவகாரம் : கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்

சபரிமலையில் 50 வயதுக்கு குறைவான பெண்களை அனுமதித்ததை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

திருவாரூர் இடைத்தேர்தல் : அதிமுக சார்பில் இன்று 2வது நாளாக விண்ணப்பங்கள் பெறப்படுகிறது

திருவாரூர் இடைத்தேர்தல் : அதிமுக சார்பில் இன்று 2வது நாளாக விண்ணப்பங்கள் பெறப்படுகிறது

திருவாரூர் இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் இன்று இரண்டாவது நாளாக விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

கேரளாவில் நாளை முழு அடைப்புக்கு பா.ஜ.க அழைப்பு

கேரளாவில் நாளை முழு அடைப்புக்கு பா.ஜ.க அழைப்பு

சபரிமலையில், பெண்கள் அனுமதிக்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 2 பெண்கள் அனுமதிக்கப்பட்டதை கண்டித்து, திருவனந்தபுரத்தில் பாஜகவினர் போராட்டம் ...

பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

சபரிமலையில் பெண்கள் வழிபாடு சமத்துவத்துக்கு கிடைத்த வெற்றி : திருப்தி தேசாய்

சபரிமலையில் பெண்கள் வழிபாடு சமத்துவத்துக்கு கிடைத்த வெற்றி : திருப்தி தேசாய்

சபரிமலையில் இரண்டு இளம் பெண்கள் வழிபாடு நடத்தியதற்கு சமூக செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மூன்று வங்கிகள் இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மூன்று வங்கிகள் இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்று வங்கிகளையும் இணைக்கும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Page 11 of 76 1 10 11 12 76

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist