Tag: newsjatamil

வால்பாறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

வால்பாறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

வால்பாறை அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேயிலை தோட்டத்தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அப்துல் கலாமின் அண்ணன் பேரன்கள் இணைந்து, துவக்கிய சர்வதேச அறக்கட்டளை

அப்துல் கலாமின் அண்ணன் பேரன்கள் இணைந்து, துவக்கிய சர்வதேச அறக்கட்டளை

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கனவை நிறைவேற்றுவதற்காக, அப்துல் கலாமின் அண்ணன் பேரன்கள் இணைந்து, ஏபிஜே அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளையை துவக்கியுள்ளனர்.

சேலம் கோடை விழா மலர்க்கண்காட்சியில் இரண்டரை லட்சம் மலர் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை

சேலம் கோடை விழா மலர்க்கண்காட்சியில் இரண்டரை லட்சம் மலர் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை

சேலம் மாவட்டம் கோடை விழா மலர் கண்காட்சியில் இரண்டரை லட்சம் மலர் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

அரசு கவின் கலைக் கல்லூரிக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்படும்

அரசு கவின் கலைக் கல்லூரிக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்படும்

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

டிஜிட்டல் துறையால் இந்திய பொருளாதாரத்தில் தொழில் புரட்சி – பிரதமர் மோடி

டிஜிட்டல் துறையால் இந்திய பொருளாதாரத்தில் தொழில் புரட்சி – பிரதமர் மோடி

டிஜிட்டல் துறையால் இந்திய பொருளாதாரத்தில் தொழில் புரட்சி ஏற்பட்டுள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist