நாடு முழுவதும் தொடங்கியது ”பூஸ்டர் டோஸ் தடுப்பூசி” செலுத்தும் திட்டம்
நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கும் மேற்பட்ட இணை நோயாளிகள் உள்ளிட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கும் மேற்பட்ட இணை நோயாளிகள் உள்ளிட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா தொற்று பாதிப்பு ஒரு லட்சத்து 79 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதிகளவில் கடனை பெற்று, தமிழ்நாட்டு மக்களின் தலையில் கடன் சுமையை அதிகரித்து வரும் திமுக அரசு, நான்காவது காலாண்டில், 25 ஆயிரத்து 800 ...
கொரோனா அச்சத்தால் நிகழும் தற்கொலைகளை தடுக்க, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், தகுந்த ஆலோசனைகளையும் வழங்க வேண்டும் என்று, திமுக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
பொங்கலுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகுப்பில், கனிசமான அளவிற்கு கமிஷன் அடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, பொங்கல் தொகுப்பில் இருக்கவேண்டிய பொருட்களில் சில இல்லாமலும், இருக்கும் பொருட்களும் தரமற்றதாக இருப்பதாகவும் ...
ஒவ்வொரு சைக்கிள் பயணத்தின்போது ஏதாவது சர்ச்சையில் சிக்கி கொள்ளும் ஸ்டாலின், இம்முறை ஆன்லைன் வகுப்பு நடத்தாமல் நேரடி வகுப்பு நடத்தும் பள்ளி மீது நடவடிக்கை எடுக்காதது பேசு ...
தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஹாரிஸ் ஜெயராஜின் 47வது பிறந்த தினம் இன்று. மின்னலே முதல் காப்பான் வரை, அவர் ரசிகர்களை வசீகரித்ததன் பின்னணியை ...
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மண்பாண்ட தொழில் நலிவடைந்து வருவதாக வேதனை தெரிவிக்கும் மண்பாண்ட தொழிலாளார்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு உதவ வேண்டும் என ...
இரட்டை மாட்டு வண்டி தயாரிக்கும் தொழில் அழிந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு மானிய உதவிகளை வழங்கி அத்தொழிலை மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மின் கம்பி அறுந்து சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் மீது விழுந்ததில், நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
© 2022 Mantaro Network Private Limited.