மாமன்னர் திருமலை நாயக்கரின் 439-வது பிறந்தநாள் விழா
மாமன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாளில் அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தாதது ஏன்..? என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
மாமன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாளில் அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தாதது ஏன்..? என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியரசு தின விழா அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியை அனுமதிக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 75 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். குறித்து, உண்மைக்கு மாறான தகவல் வெளியிட்ட திமுக அரசுக்கு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் அட்டவணை வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு 16 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, தாம்பரம், கோவை, மதுரை உள்ளிட்ட 11 மாநகராட்சிகளின் மேயர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
பஞ்சுக்கான இறக்குமதி வரியை குறைக்கவும், ஏற்றுமதியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவும் அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில், விடியா அரசில் காவல்நிலைய இறப்புகள் அதிகரித்து வருவதாக கண்டித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சிறையில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு 25லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ...
வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி என்றில்லாமல் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் நாயகர் எம்ஜிஆர். நாடு போற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 105 ஆவது பிறந்தநாளில், அவரைப் புகழ்ந்து ...
இலங்கையில் உள்நாட்டு யுத்தத்திற்கு பிறகு, அங்குள்ள தமிழர்களின் வாழ்க்கைச் சூழலைப் பதிவு செய்யும் படமாக வெளிவந்துள்ளது ‘சினம் கொள்.' ஈழப் பின்னணியில் உருவாகி ‘யு’ சான்றிதழ் பெற்ற முதல் தமிழ்ப் ...
© 2022 Mantaro Network Private Limited.