"5 லட்சம் பேர் கலந்து கொள்ள போகும் மாபெரும் விழா"
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மதுரையில் நடைபெற்ற நடைப்பயணத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வேலூர் அருகே தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மூன்று கொள்ளையர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தகாத உறவு கிரிமினல் குற்றம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் ஜனவரி மாதத்துக்குள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும் என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவையில் முக தாடை அறுவை சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது.
தமிழகத்தை தொழில்துறையில் முன்னோடி மாநிலமாக மாற்றியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் புகழாரம் சூட்டி உள்ளார்.
அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் அடியோடு சரிந்து சேதமடைந்தாக, நெல்லை மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் தொழிலதிபரை கடத்தி, பணம் கேட்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
© 2022 Mantaro Network Private Limited.