லோக்பால் அமைக்கும் பணி தீவிரம் !
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8 பேர் கொண்ட லோக்பால் தேடுதல் குழுவை மத்திய அரசு அமைத்தது.
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8 பேர் கொண்ட லோக்பால் தேடுதல் குழுவை மத்திய அரசு அமைத்தது.
சென்னை புழல் சிறையில் 5-வது முறையாக நடைபெற்ற சோதனையில் தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பீகாரில் ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
குஜராத்தில் நிறுவப்பட உள்ள வரும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை சீனாவில் தயாரிக்கப்படுவது, அவரை அவமதிக்கும் செயல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என்று, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா ‘நோட்டா’ படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார்.
சென்னை தொழில் அதிபர் ரன்வீர்ஷா வீட்டில் இரண்டாவது நாளாக சிலை கடத்தல் பிரிவு அதிகாரிகள் சோதனை.
உலகத்தரம் வாய்ந்த நகரங்களின் பட்டியலில் கோவையை இணைக்கக் கோரி, நகராட்சி நிர்வாகம் மற்றம் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ...
அயோத்தி துணை வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதிய தலைமை செயலக வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றம் செய்யபட்டு உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.