நடிகர் சிம்பு வீடு ஜப்தி? உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!
அரசன் திரைப்படத்திற்கு வாங்கிய முன் பணத்தை அக்.31க்குள் நடிகர் சிம்பு செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசன் திரைப்படத்திற்கு வாங்கிய முன் பணத்தை அக்.31க்குள் நடிகர் சிம்பு செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூகுள் பிளஸை நிரந்தரமாக மூடுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது
Times Now-Warroom Strategies நடத்திய கருத்துக்கணிப்பில் 200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நன்மங்கலம் ஊராட்சி குடியிருப்பு பகுதிகளில் சாலையை சீரமைக்கக்கோரி நன்மங்கலத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஜெயவர்தனிடம் ...
முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பற்றி தரக் குறைவாக பேசிய தினகரன் ஆதரவாளர் வெற்றி வேல் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் ...
மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஐஸ்கிரீம்களை தயாரிக்க வேண்டும் என்று, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கேட்டுக் கொண்டுள்ளார்
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
சபரிமலை விவகாரத்தில் போராட்டங்கள் நடத்தப்படுவதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்
சேலம் மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் அனல்மின் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முதன்மை செயலாளர் முகமது நசிமுதீன் ஆய்வு மேற்கொண்டார்.
அரசியல் வட்டாரத்தில் தனிமையில் சந்திப்பதையும், பேசுவதையும் வெளியிடுவது என்பது மனிதத் தன்மையற்றது என கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.