நதிகள் இணைப்புத் திட்டம் தொடர்பாக நாளை ஆலோசனை
நதிகள் இணைப்புத் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு உள்பட 5 மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு நாளை ஆலோசனை நடத்தவுள்ளது.
நதிகள் இணைப்புத் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு உள்பட 5 மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு நாளை ஆலோசனை நடத்தவுள்ளது.
விருதுநகர் அருகே ஒரு வயது பெண் குழந்தையை 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தாய் உட்பட ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாயகன் ராஜாஜி மிகவும் அறிவு கூர்மை படைத்தவர். மற்றவர்கள் மனதில் நினைப்பதை அப்படியே கண்டுபிடித்து சொல்லக்கூடிய திறன் பெற்றவர். ஆனால் போலீஸ் வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், ...
தமிழ்நாடு அரசின் செய்தி இந்தியில் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், திமுக அரசு மும்மொழிக்கொள்கைக்கு பச்சைக்கொடி காட்டுகிறதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நெல்கொள்முதல் நிலையத்தில் கூடாரம் இல்லாததல், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
தஞ்சாவூர் மாவட்டம மகர்நோம்புச் சாவடி அருகே கிலாபத் இயக்கத்தை சேர்ந்தவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை ஈடுபட்டுள்ளனர்.
தும்பை விட்டு வாலை பிடிப்பதுபோல், காவல்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால், தலைநகரம் சென்னை கஞ்சா விற்பனையாளர்களின் கூடாரமாக மாறிவருகிறது. கஞ்சா போதையால் இளைய தலைமுறையினர் தடம் மாறும் ...
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் திமுகவினர், மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயந்து ஓடுவதாக, அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு விவகாரம் குறித்து பொதுவெளியில் ஸ்டாலினுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திமுக எம்பி கனிமொழியின் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு திமுக வேட்பாளர்கள் பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.