உதகையில் கோடை சீசன் முடிந்தது!!!
உதகையில் கோடை சீசன் முடிந்ததையடுத்து, சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைய துவங்கியுள்ளது. இதனால் முக்கிய சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
உதகையில் கோடை சீசன் முடிந்ததையடுத்து, சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைய துவங்கியுள்ளது. இதனால் முக்கிய சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் 42 லட்சம் ரூபாய் செலவில் குப்பை கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டில் அதிகமாக google செய்யப்பட்ட மருத்துவ கேள்விகளின் பட்டியலை தெரிந்துகொள்ள ஒரு ஆய்வினை MedicareHealthPlans செய்திருக்கிறது.இந்த ஆய்வானது அதிகம் google செய்த மருத்துவ கேள்விகளின் அடிப்படையில் ...
ராமர் கோயில் கட்டுவதை எதிர்த்தால் ஆட்சியை கவிழ்த்து விடுவேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதிவேக இணைய சேவைக்காக தயாரிக்கப்பட்ட ஜிசாட்-11 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
திருமங்கலம் பகுதியில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்காச்சோளம் பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்வது ஏற்புடையதல்ல என சகாயம் ஐ.ஏ.எஸ் கூறியுள்ளார்.
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.
விழுப்புரத்தில் ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றிச் செல்லும் புகாரைத் தொடர்ந்து திடீர் சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள், வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.