இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! பொன்முடியால் மீண்டும் மீண்டும் தூக்கத்தைத் தொலைக்கிறாரா ஸ்டாலின்?
ஒரு மாநிலத்தின் முதல்வரையே இப்படி புலம்பவைத்து, மக்கள் மத்தியில் கம்ளைண்ட் செய்யும் அளவுக்கு நடந்துகொள்கிறார்கள் நம் அமைச்சர்கள்.. திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் அமைச்சர்கள் முதல் ...