புத்தாண்டை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை
புத்தாண்டையொட்டி சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
புத்தாண்டையொட்டி சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
மாட்டுப் பொங்கலையொட்டி சேலம் ஆத்தூரில் பல வண்ணங்களில் கயிறுகள் விற்பனை நடைபெற்று வருகிறது.
தஞ்சையில் வீணை தயாரிக்கும் 22 பேருக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகள் தயாராக உள்ளதாக மாடு வளர்ப்போர் தெரிவித்துள்ளனர்.
கோபிசெட்டிபாளையத்தில் சுமார் 500 மரகன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார் 70 வயதான விவசாயி நல்லசாமி. மரத்தின் அருமையையும், பயனையும் மக்களுக்கு எடுத்துரைக்கிறார். இதைப்பற்றிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்...
சென்னையில், முழு பைபிளையும் எழுதி 71 வயது பெண்மணி சாதனை படைத்துள்ளார்.
அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட திடக்கழிவு உர தொழிற்சாலையில், இடிந்து விழும் நிலையில் இருக்கும் ராட்சத துருப்பிடித்த தூண்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.