புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் வார்டு மறுவரையரை பணிகள் முடிவை வெளியிட தேர்தல் ஆணையம் திட்டம்
புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறைப் பணிகளை பிப்ரவரி இரண்டாம் வாரத்திற்குள் முடித்து அரசாணை வெளியிட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது...