வட்டெழுத்துக்களை வாசிக்க புதியவழி! சாமானியரும் படிக்கலாம் இந்த SOFTWARE-ல்!
தமிழ் கல்வெட்டுகளில் உள்ள வட்டெழுத்துகளை படிக்க புதிய மென்பொருள் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழியானது எழுத்தாக்கம் பெற்றபோது முதலில் தமிழி எனும் தமிழ் பிராமி எழுத்துகளாகவும், பின் வட்டெழுத்து, ...