புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக முதலமைச்சர் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை!
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
புதிய கல்வி கொள்கை தொடர்பாக அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து மாநில முதலமைச்சர்களுடன் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி மத்திய அரசு ஆலோசனை நடத்தாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதிய கல்வி கொள்கை குறித்து கல்வியாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இதற்காக ஜூலை 31 ஆம் தேதி வரை மத்திய அரசு கால அவகாசம் ...
© 2022 Mantaro Network Private Limited.