புதிய கல்விக் கொள்கை தொடர்பான மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி!
புதிய கல்விக் கொள்கை தொடர்பான 2 நாள் மாநாட்டில் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்கவுள்ள பிரதமர் மோடி ‘21ஆம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி’ என்ற தலைப்பில் இன்று உரையாற்றவுள்ளார்.
புதிய கல்விக் கொள்கை தொடர்பான 2 நாள் மாநாட்டில் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்கவுள்ள பிரதமர் மோடி ‘21ஆம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி’ என்ற தலைப்பில் இன்று உரையாற்றவுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கல்விக் கொள்கையில் மாநிலங்களுக்கு இருக்கும் சந்தேகங்களுக்கு தீர்வு அளிக்கப்படும் என கூறியுள்ளார்.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மாநில ஆளுநர்களுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
புதிய கல்விக் கொள்கை குறித்த பரிந்துரைகளை அரசுக்கு வழங்குவதற்காக, உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையில், உயர்கல்வியில் மாற்றத்தக்க சீர்த்திருத்தங்கள் என்ற தலைப்பில், காணொலி காட்சி மூலம் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
புதிய கல்விக் கொள்கை மூலம் உயர்கல்வியில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்.
மொழி திணிப்பைதான் எதிர்க்கிறோமே தவிர, மொழி கற்பதை எதிர்க்கவில்லை என தமிழக பாஜக தலைவர் முருகனுக்கு, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்துள்ளார்.
நிபுணர் குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.