Tag: new dam

காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட அனுமதிகோரி கர்நாடக அரசு  கடிதம்

காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட அனுமதிகோரி கர்நாடக அரசு கடிதம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட அனுமதி கோரி, அணையின் வரைபடத்துடன் கர்நாடக அரசு மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் முக்கொம்பில் புதிய அணை கட்ட   தமிழக அரசு  அரசாணை  வெளியீடு

கொள்ளிடம் ஆற்றில் முக்கொம்பில் புதிய அணை கட்ட தமிழக அரசு அரசாணை வெளியீடு

திருச்சி மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் முக்கொம்பில் புதிய அணை கட்ட 387 கோடியே 60லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடுள்ளது.

புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி – வைகோ கண்டனம்

புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி – வைகோ கண்டனம்

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கிருப்பது கண்டிக்கத்தக்கது, என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist