ரூ.25.23 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்!
திருச்சியில், பள்ளிக்கல்வி, சட்டம், வணிகவரி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கென, 25 கோடியே 53 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.