Tag: new buses

அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்காக 370 புதிய பேருந்து சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்காக 370 புதிய பேருந்து சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பல்வேறு கோட்டங்களுக்குப் புதிதாக வாங்கப்பட்டுள்ள 370 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். 

திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 5 புதிய வழித்தட பேருந்துகள் தொடக்கம்

திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 5 புதிய வழித்தட பேருந்துகள் தொடக்கம்

மதுரை திருமங்கலம் பேருந்து நிலையத்தில், 1 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 புதிய பேருந்துகளை, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நகரும் இருக்கைகள் கொண்ட  500 புதிய பேருந்துகளின் சேவை தொடக்கம்

நகரும் இருக்கைகள் கொண்ட 500 புதிய பேருந்துகளின் சேவை தொடக்கம்

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 500 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist