நெதர்லாந்திலிருந்து சென்னைக்கு வந்த மருந்து பார்சலில் போதை மாத்திரைகள்!
நெதர்லாந்து நாட்டிலிருந்து விமானம் மூலம், சென்னைக்கு வந்த பார்சலில், போதை மாத்திரைகள் கடத்தப்பட்டதைக் கண்டறிந்த சுங்கத்துறையினர், அவற்றைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.