நீட் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவன் உதித் சூர்யாவிற்கு ஜாமீன்
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவன் உதித் சூர்யாவிற்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.