Tag: NEETExam

நீட் தேர்வு மட்டுமல்லாமல் அனைத்து நுழைவுத் தேர்வையும் நிரந்தமாக ரத்து செய்ய வேண்டும்

நீட் தேர்வு மட்டுமல்லாமல் அனைத்து நுழைவுத் தேர்வையும் நிரந்தமாக ரத்து செய்ய வேண்டும்

நீட் உள்ளிட்ட பொது நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

நீட் தேர்வு – திருத்தப்பட்ட பகுப்பாய்வு பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது!

நீட் தேர்வு – திருத்தப்பட்ட பகுப்பாய்வு பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது!

நீட் தேர்வு முடிவு தொடர்பான அறிவிப்பில் குளறுபடிகள் காணப்பட்டதால் திருத்தப்பட்ட பகுப்பாய்வு பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் 15,97,433 மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வு எழுதுகின்றனர்!

நாடு முழுவதும் 15,97,433 மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வு எழுதுகின்றனர்!

நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு இன்று நடைபெறவுள்ள நிலையில், மூவாயிரத்து 842 தேர்வு மையங்களில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அனிதா முதல் ஆதித்யா வரை : பிஞ்சுகளை காவு வாங்கும் NEET

அனிதா முதல் ஆதித்யா வரை : பிஞ்சுகளை காவு வாங்கும் NEET

நீட் தேர்வு வேண்டாம் என்று தொடர்ந்து போராடி வருகிறது தமிழக அரசு. ஆனால், டாக்டர் கனவுகளோடு படித்த பிஞ்சுக்குழந்தைகளை இன்றும் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது நீட் கொடுமை.

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist