நீட் தேவையில்லை என்பதே அரசின் நிலைபாடு
நீட் தேர்வு முறை வருவதற்கு திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தான் முக்கிய காரணம் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
நீட் தேர்வு முறை வருவதற்கு திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தான் முக்கிய காரணம் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
நீட் தேர்வு வருவதற்கு முந்தைய காங்கிரஸ் அரசுதான் முக்கியக் காரணம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டதாக மாணவர்கள் தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
அரசுப்பள்ளியில் படித்து நீட் தேர்வில் 605 மதிப்பெண்கள் எடுத்த தையல் தொழிலாளியின் மகளுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.
கரூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவன் நீட் தேர்வில் மாநிலத்தில் முதலிடமும், தேசிய அளவில் ஐந்தாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ஒடிசாவில் வரும் 20ஆம் தேதி நீட் தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நீட் தேர்வில் இருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார்.
4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு தமிழகத்திலிருந்து 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வி துறை சில வாய்மொழி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.