Tag: neet

நீட் தேர்விற்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது!

நீட் தேர்விற்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது!

நீட் தேர்விற்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்படுவதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நீட் நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 27 ஆம் தேதி முதல் ஹால்டிக்கெட்

நீட் நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 27 ஆம் தேதி முதல் ஹால்டிக்கெட்

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மார்ச் 27ம் தேதி முதல் ஆன்லைனில் ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்தில்  பதிவிறக்கம் செய்யலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கில் மேலும் ஒரு மாணவனிடம் விசாரணை

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கில் மேலும் ஒரு மாணவனிடம் விசாரணை

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கில் மேலும் ஒரு மாணவனிடம் சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீட் தேர்வைக் கட்டாயமாக்கும் திருத்தத்திற்கு எதிராக மனு

நீட் தேர்வைக் கட்டாயமாக்கும் திருத்தத்திற்கு எதிராக மனு

நீட் தேர்வைக் கட்டாயமாக்கும் மத்திய அரசின் திருத்தங்களுக்கு எதிராகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: ரவிக்குமார், அவருடைய மகன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: ரவிக்குமார், அவருடைய மகன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கு தொடர்பாக மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் சென்னையை சேர்ந்த ரவிக்குமார் மற்றும் அவரது மகன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.

நீட் தேர்வு குறித்து மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி…!

நீட் தேர்வு குறித்து மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி…!

மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை மாற்றியமைத்த மத்திய அரசு, நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

நீட்  ஆள்மாறாட்ட வழக்கு : இர்பானை 10 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

நீட் ஆள்மாறாட்ட வழக்கு : இர்பானை 10 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சரணடைந்த இர்பானை 10 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க தேனி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்...

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கு:சரிபார்ப்பு குழுவினரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கு:சரிபார்ப்பு குழுவினரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கு தொடர்பாக, சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு குழுவினரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

‘நீட்’ தேர்வில் ஆள் மாறாட்ட மோசடியை தடுக்க அதிரடி நடவடிக்கை

‘நீட்’ தேர்வில் ஆள் மாறாட்ட மோசடியை தடுக்க அதிரடி நடவடிக்கை

‘நீட்’ தேர்வில் ஆள் மாறாட்ட மோசடியை தடுக்க அடுத்த ஆண்டு முதல் மாணவர்களின் கண் கருவிழி, கைரேகை பதிவுகள் ஒப்பிட்டு பார்க்கப்படும் என தேசிய தேர்வு முகமை ...

நீட் தேர்வு விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்: துணை முதலமைச்சர்

நீட் தேர்வு விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்: துணை முதலமைச்சர்

நீட் தேர்வு விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

Page 5 of 8 1 4 5 6 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist