நீட் தேர்வில் முறைகேடு செய்த தந்தை, மகனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ...