ஸ்ரீபெரும்புதூர் நாவலூர் ஏரியில் குடிமராமத்து பணியால் அதிகரித்த நீரின் அளவு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாவலூரில் உள்ள ஏரியை, குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரி, 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புணரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.