தேசிய பாதுகாப்பு தொடர்பான வியூகம் குறித்த அறிக்கை அக்டோபரில் வெளியாகும் என தகவல்
தேசிய பாதுகாப்பு தொடர்பான வியூகம் குறித்த அறிக்கையை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான குழு, அக்டோபர் மாதத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.