நேஷனல் ஹெரால்டு முறைகேடு: ரூ. 64கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை
நேஷனல் ஹெரால்டு முறைகேடு விவகாரத்தில் 64 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருப்பது சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.