நாதுராம் கோட்சே விவகாரத்தில் பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் மன்னிப்பு கோரினார்
போபால் நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா தாக்கூர் மக்களவையில் பேசும்போது நாதுராம் கோட்சேயைத் தேசபக்தர் எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவருக்குக் கண்டனம் தெரிவித்த பாஜக செயல் ...