Tag: NASA

space station-ன் பேட்டரியை மாற்றிய விண்வெளி வீரர்கள்

space station-ன் பேட்டரியை மாற்றிய விண்வெளி வீரர்கள்

நாசாவை சேர்ந்த ஜெசிகா மீர் மற்றும் கிரிஷ்டினா கோச் என்பவர்கள்  space-ல் நடந்தபடியே  space station-ல் இருக்கும் பேட்டரியை கழற்றி வேறோரு பேட்டரி பொறுத்தியுள்ளனர்.

நிலவின் தென் துருவத்திற்கு மனிதர்களை அனுப்பும் நாசா

நிலவின் தென் துருவத்திற்கு மனிதர்களை அனுப்பும் நாசா

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க தரையிறங்க இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் முயன்று வருகின்றன. இந்நிலையில் 2024ம் ஆண்டுக்குள் தென் துருவத்தில் மனிதர்களை தரையிறக்கும் நெடிய திட்டத்தை ...

போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தை நாசா விண்ணில் செலுத்தியது

போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தை நாசா விண்ணில் செலுத்தியது

விண்வெளிக்குச் சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் திட்டத்தின் சோதனை முயற்சியாக போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தை அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா விண்ணில் செலுத்தி உள்ளது.

நாசாவிற்கு செல்லும் மாணவி  நியூஸ். ஜெ. தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவிப்பு

நாசாவிற்கு செல்லும் மாணவி நியூஸ். ஜெ. தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவிப்பு

நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஓளிபரப்பிய செய்தியின் எதிரொலியாக அரசு பள்ளி மாணவி ஒருவர், நாசா சென்று வருவதற்கான நிதியுதவியை அளிக்க, பல்வேறு தொண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதை ...

நாசா இணைய வழித்தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவி

நாசா இணைய வழித்தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவி

புதுக்கோட்டை அருகே அரசு பள்ளி மாணவி ஒருவர், நாசா விண்வெளி ஆராய்ச்சி கழகத்திற்கு சென்று பார்வையிட நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அங்கு சென்று வருவதற்கு ...

பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாசா புதிய முயற்சி

பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாசா புதிய முயற்சி

பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாசா முதல் முறையாக வருகின்ற 21ஆம் தேதி 2 பெண் வீராங்கனைகளைக் கொண்டு விண்வெளியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறது.

வரலாற்று சாதனையாக அமையும் நாசாவின் புதிய முயற்சி

வான்வெளியில் புதிய கருந்துளையை கண்டுபிடித்தது நாசா

வான்வெளியில் புதிய கருந்துளையை கண்டுபிடித்தது நாசா

கருந்துளை என்பது கற்பனைக்கு எட்டாத ஈர்ப்பு விசை கொண்ட அண்ட வெளியின் ஒரு பகுதியாகும். ஒவ்வொரு கருந்துளையும் பல சூரியக் குடும்பங்களை விழுங்கும் அளவிற்குப் பெரியது எனக் ...

விக்ரம் லேண்டர் பற்றிய தகவல் தெரியவில்லை – நாசா

விக்ரம் லேண்டர் பற்றிய தகவல் தெரியவில்லை – நாசா

சந்திரயான் 2 மூலன் விண்ணில் செலுத்தப்பட்டு நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் எங்குள்ளது என்பது பற்றிய தகவல் தெரியவில்லை என நாசா தெரிவித்துள்ளது. 

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist